தேடல் · Search: மூட்டு முனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
ஒரு முட்டு அல்லது முட்டிணைப்பு தொடர்பான முக்கியமாகக் குருத்தெலும்பு தொடர்பான — articular
விமானத்தின் முற்சலுத்தி அலகு முனை. இதனை 'நுழைவு முனை' என்றும் கூறுவர் — leading edge
காண்க: முன்னை
வெறுப்பு — aversion, abundance
நுனி — tip, Warfront
பழமை
அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தாளின் முன் பகுதி முனை — feed edge
மூத்த முறைமை
1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம் — nasion
சாதனங்களுக்குள் தரவுகளை எழுதுவதற்காக வடிவமைக்கப்பட்ட காந்தமுனை. இது படிப்பு முனை என்பதிலிருந்து மாறுபட்டது — write head
head,write
முதுமை = மூப்பு
மாட்டுத் தொட்டி
மேல் தாடையின் பற்குழிவளைவின் கீழ்முனையின் நடுப்புள்ளி — prostheon
ஒர் எதிர்முனைக் கதிர்க்குழலிலுள்ள ஒரு மின் முனை, ஒளிக்கற்றையின் விரைவு வேகத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனை 'முடுக்கு மின்முனை'என்கின்றனர் — accelerating electrode
பத்துத் தூண்களைக் கொண்ட ஒரு புகுமுக மூடு முன்றில் — decastyle
துரண்கள் தாங்கும் கூரையுடைய இடம், பொதுவாக ஒரு கட்டிடத்தில் நுழைவாயிலிலுள்ள புதுமுக மண்டபம் — portico
தூண்கள் தாங்கும் கூரையுடைய இடம். பொதுவாக ஒரு கட்டிடத்தில் நுழைவாயிலிலுள்ள புதுமுக மண்டபம் — Portico
காண்க: முட்டு
மிகமுதிர்ந்த வயது
முத்துப்போல் வெண்மையான உயர்ந்த வெண்கலம்
ஒழுங்கற்ற வேறுபாடு ()
மூடு கூற்று — close statement
எலும்புகளுக்கிடை யிலான மூட்டு, இதில் ஓர் உறுப்பின்முனை உருண்டையாகவும் இன்னொரு உருப்பின்முனை கிண்ணம் போன்றும் அமைந்து, உருண்டை பந்துகிண்ண மூட்டு முனை கிண்ணத்திற்குள் பொருந்திக் கொள்வதாக இர… — ball and socket joint