தேடல் · Search: முன்னிறுத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

திட்டப் பணி tiṭṭap paṇi variant
1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினிமயப்படுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குற… — project
முன்னிருட்டு muṉṉiruṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அபரபட்சத்து இரவின் முன்னேரத்திலுள்ள இருள்
முன்னிறுத்தி muṉṉiṟutti similar
focus
முந்நீர் munnīr பெயர்ச்சொல் · Noun similar
கடல், ஆழி
முன்னிருப்பு muṉṉiruppu பெயர்ச்சொல் · Noun similar
முன்னிலைமை
முன்னீர் muṉṉīr பெயர்ச்சொல் · Noun similar
கடல்
நிறுத்து niṟuttu similar
நிறுத்தி விட்டு, (குறள் 1132): உண்டாக்கி விட்டு, (குறள் 1174).
மிருது mirutu similar
* (பெ) - மிருது
மிருத்து miruttu பெயர்ச்சொல் · Noun similar
மண்
மிறுது miṟutu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மிருது ()
முன்னீடு muṉṉīṭu பெயர்ச்சொல் · Noun similar
முன்செல்லுகை
முருடு muruṭu பெயர்ச்சொல் · Noun similar
கரடுமுரடு
முருட்டு muruṭṭu similar
gritty
முருத்து muruttu பெயர்ச்சொல் · Noun similar
மிருத்தியு
பீஜே/என்எஃப் pījē/eṉeḵp meaning
முன்னிறுத்து சேர் இயல்புப் படிவம் என்று பொருள்படும் Projection-join Normal form என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர் — PJ/NF