முருடு

muruṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரடுமுரடு
முருட்டுச்சிரமொன் றுருட்டினை ( ஈசுவரவிவகார. வரி.26).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
2.
பிடிவாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
3.
கொடுமை
அரக்கர் குலம் முருடுதீர்த்தபிரான் ( திருவாய். 2, 7, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
4.
மரக்கணு. ( 23, 4.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
5.
வெட்டுமரத்தினடி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
6.
விறகு. ()
முருட்டு மெத்தையின் முன்கிடத்தா முனம் ( 710, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
7.
மரக்கட்டை
வன்பராய் முருடொக்கு மென் சிந்தை( 23, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
8.
பறைப்பொது.()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
9.
மத்தளவகை
முருடதிர்ந்தன ( மங்கல.).
முருடொடு பல்லியம் முழங்கின ( திரு அவதாரப் படலம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
10.
பத்தல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
11.
பருமை
முருட்டு மோத்தைத் தலைபெற்றமை ( 47).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
12.
பெருங்குறடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருடு)
13.
வாச்சியம், மத்தளம், பெருங்குருடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 343)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jyhsezae/

தமிழ்
“முருடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jyhsezae/
APA
Oliyon Research. (2026). முருடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jyhsezae/
MLA
"முருடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jyhsezae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment