தேடல் · Search: முதுகெலும்புப் பிளவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
முதுகெலும்புப் பிளவு
mutukelumpup piḷavu
மண்டையோடும் முதுகெலும்பும் பிறவியிலேயே வெடித்துப் பிளவு பட்டிருத்தல் — craniorhachischisis
நரம்புப் புழையில் குறிப்பாக இடுப்படி முக்கோண முட்டெலும்புப் பகுதியில் முழுமையாக அடைப்பு ஏற்படாமல் இருக்கும் பிறவிக் கோளாறு — spina bifida
முதுகெலும்பில்லாத விலங்கு இனங்கள் — invertebrate
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலு…
1. முதுகெலும்பு முட்டுப்பிடிப்பு 2 முதுகெலும்பின், ஒரு திசு அழிவு பாதிப்பு — spondydosis
Vertebrate
முதுகெலும்பு அல்லது முள் ளெலும்புத் தொடர் கொண்ட விலங்கு. — vertebrate
rachialgai
முதுகெலும்புப் பகுதி வழியே. பெருந்தமனியைப் படமெடுப்பதற்கு முன்பு பெருந்தமனிக்குள் ஊசிமருந்து செலுத்துவதற்கான வழி — translumbar
முதுகெலும்பின் தனிக்கண்ணி — spondyl (spondyle)
முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்திருத்தல். இது பிறவியிலோ அல்லது பின்னரோ ஏற்பட்டதாக இருக்கலாம். முள்ளெலும்பு, முதுகெலும்புப் பக்க வளைவு தசைகள், நரம்புகள் ஆகியவை திரிபடைவதால் இது உண்டாக… — scoliosis
வயிற்றுப் பக்க முதுகெலும்பு முன் புறமாக இடம் பெயர்ந்திருத்தல் — spondylolisthesis
முதுகெலும்பின் மூட்டிடைப் பகுதிக் குறைபாடு — spondylolysis