தேடல் · Search: மின்தடங்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
மின்தடங்களுக்குப் பிறகு ஒரு கணினி தனது இயல்பான செயற்பாட்டினைத் தொடங்குவதற்கு இயல்விக்கும் வசதி — power fail/restart
கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைப்படல். மாற்று மின் வழங்கி இல்லையெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தரவுகள் இழக்கப்பட்டுவிடும் — power failure
ஒரு செயல் நின்று போகும்படி ஆவது
channels
சிறு கற்கள் கொண்டு விளையாடப்படும் சிறுமியர்/மகளிர் விளையாட்டு. பொதுவாக இருவர் ஓரிடத்தில் அமர்ந்து விளையாடுவர்.
வளைகை ()
Condenset (eletrical)
நிலைமின்னியல் அழுத்தம் காரணமாக மின்காப்பு செயலற்றுப் போவதன் காரணமாக மின்னோட்டம் திடீரெனத் தடைபடுதல் — breakdown
* (பெ) - மின்தடை
கோப்புகளை மின் வடிவில் தாக்கல் செய்தல் — e-filing
குழந்தை பிறப்பிற்குப் பிறகு கர்ப்பப்பையின் அளவு மிகவும் குறைந்துவிடுதல் — superinvolution
விவாகத்திற்கு(திருமணம்) ஐந்துநாள்முன்பு, நடும் பந்தற்கால்.
Lag
செம்புக் கம்பி போன்ற மின்கடத்தும் பொருளின் வழியாக மின்னோட்டம் செல்லும் அளவு — conduction
திண்ணியோன் ()
முதுகெலும்பு வகுப்பு. நன்னீரிலும் கடல் நீரிலும் வாழ்பவை. உடல்வெப்ப நிலை மாறக்கூடியது. உடல் முழுவதும் செதில்கள் உண்டு. மூச்சுறுப்புகள் செவுள்கள். நீந்தத் துடுப்புகள் உண்டு — pisces
1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை நிறுத்தி விடுதல். 2. மின்தடங்கல் ஏற்படும்போது அல்லது மின் விசை நிறுத்தப்படும்போது, கணினிக்கு அல்லது அதனுடன் இணைந்துள்ள புறநிலைச் சாதனங்கள் சே… — power down