மடங்கல்

maṭaṅkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளைகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
2.
கோணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
3.
மீளுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
4.
மழுங்கிப்போகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
5.
அடக்கம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
6.
ஒடுக்கம்
மைந் துடை யொருவனு மடங்கலுநீ ( 1, 44)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
7.
முடிவு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
8.
இடி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
9.
வடவைத்தீ ()
மடங்கல் வண்ணங்கொண்ட கடுந்திறல் ( 62, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
10.
ஊழிக்காலம்
மடங்கற் காலை ( 120)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
11.
இயமன்
மடங்கல்போற் சினைஇ ( 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
12.
இயமனேவல் செய்யுங் கூற்றம்
தருமனு மடங்கலும் ( 3, 8). ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
13.
சிங்கம்
மடங் கலிற் சீறை மலைத்தெழுந்தார் ( 3, 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
14.
காண்க...நரசிங்கம்
மடங்கலாய் மாறட்டாய் ( 17, முன்னிலைப்பரவல், 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
15.
யாளி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
16.
நோய்வகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
17.
முற்றிவளைந்து சாய்ந்த கதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
18.
காண்க.. தாழை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடங்கல்)
19.
யுகமுடிவு, வடவமுகாக்கினி, வியாதி, மடங்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 319)

தொகுதிகள் · Categories: விலங்குகள், செடி கொடிகள், நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ywcbgnwu/

தமிழ்
“மடங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywcbgnwu/
APA
Oliyon Research. (2026). மடங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ywcbgnwu/
MLA
"மடங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywcbgnwu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment