மீன்கள்

mīṉkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுகெலும்பு வகுப்பு. நன்னீரிலும் கடல் நீரிலும் வாழ்பவை. உடல்வெப்ப நிலை மாறக்கூடியது. உடல் முழுவதும் செதில்கள் உண்டு. மூச்சுறுப்புகள் செவுள்கள். நீந்தத் துடுப்புகள் உண்டு — pisces
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 333)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d7qj7v84/

தமிழ்
“மீன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7qj7v84/
APA
Oliyon Research. (2026). மீன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d7qj7v84/
MLA
"மீன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7qj7v84/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment