தேடல் · Search: மாழைப் பூச்சு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
பாதரசமும் ஏதேனும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை. 'பல் இரசக் கலவை' என்பது, பல் குழியை நிரப்புவதற்குப் பயன்படும் ஓர் இரசக் கலவை. இதில் பாதரசம், வெள்ளி, வெள்ளியம் (டின்) கலந்துள்ளன. — amalgam
விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம்
ஒரு வரை படத்திற்கு மையூச்சுக் கொடுக்கும் முறை — inking in
சிறுகல்.
தினை விளையும் மலைப்பாங்கான நிலம்
மலைச்சார்பு(வு)
குதலைச்சொல்
காண்க: மழைத்தோற்றம்
பாறைகளைக் கொண்ட, சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு. — wear (verb)
வளம்
மேகத்திலிருந்து பொழியும் நீர்; மாரி — rain
கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி — evening, garland, necklace
புளியம்பட்டை ()
1) இளமை,