உலோகப் பூச்சு

ulōkap pūccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதரசமும் ஏதேனும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை. 'பல் இரசக் கலவை' என்பது, பல் குழியை நிரப்புவதற்குப் பயன்படும் ஓர் இரசக் கலவை. இதில் பாதரசம், வெள்ளி, வெள்ளியம் (டின்) கலந்துள்ளன. — amalgam
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இரசக்கலவை, மாழைப் பூச்சு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9qh6dut/

தமிழ்
“உலோகப் பூச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9qh6dut/
APA
Oliyon Research. (2026). உலோகப் பூச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z9qh6dut/
MLA
"உலோகப் பூச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9qh6dut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment