தேடல் · Search: இரசக்கலவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

உலோகப் பூச்சு ulōkap pūccu variant
பாதரசமும் ஏதேனும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை. 'பல் இரசக் கலவை' என்பது, பல் குழியை நிரப்புவதற்குப் பயன்படும் ஓர் இரசக் கலவை. இதில் பாதரசம், வெள்ளி, வெள்ளியம் (டின்) கலந்துள்ளன. — amalgam
இரசக் கலவை iracak kalavai பெயர்ச்சொல் · Noun similar
இரசம் மற்ற உலோகங் களோடு சேர்ந்த கலப்பு
ரசக் கலவை racak kalavai similar
Amalgam
இராசகுல வாழை irācakula vāḻai பெயர்ச்சொல் · Noun similar
செவ்வாழை
இரசக் களங்கு iracak kaḷaṅku பெயர்ச்சொல் · Noun similar
இரசவெட்டை அதாவது இரசத்தைக் கட்டி பிறகு மூலிகைகளினால் அது நொறுங்கும்படிச் செய்தல் வாதத்திற்குதவும்
இராச பிளவை irāca piḷavai பெயர்ச்சொல் · Noun similar
நடு முதுகில் முள்ளந் தண்டில் மாங்காய் அல்லது தாமரைக் காயைப் போல் வீங்கி முக்கண் உண்டாகிப் புரையோடி வலி அதிகரித்து இடைவிடாத குத்தல், குளிர்சுரம், நாவறட்சி, சோபதாபம் முதலிய குணங்களை உண்ட…
இராசபிளவை irācapiḷavai பெயர்ச்சொல் · Noun similar
ராஜபிளவை ; பெரிய விஷப் புண்
இரச வகை iraca vakai பெயர்ச்சொல் · Noun similar
கொங்கணர் வாத காவியத்திற் சொல்லியுள்ள எண் வகை ரசம்; சித்த ரசம், நவநீத ரசம், சிராவன ரசம், தொடுப்பு ரசம், சுத்த ரசம், நின்மல ரசம், அட்சய ரசம், விந்தி ரசம்
இரசகா iracakā பெயர்ச்சொல் · Noun similar
சாதிலிங்கம்
இரசவாழை iracavāḻai பெயர்ச்சொல் · Noun similar
பேயன்வாழை
இராசவாழை irācavāḻai பெயர்ச்சொல் · Noun similar
குலையொன்றுக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழை வாகை
இரசகன் iracakaṉ பெயர்ச்சொல் · Noun similar
வண்ணான்.
இரசகம் iracakam பெயர்ச்சொல் · Noun similar
இரேசகம்.
இரசாலை iracālai பெயர்ச்சொல் · Noun similar
அறுகு
இராசகம் irācakam பெயர்ச்சொல் · Noun similar
இராசகூட்டம்.