தேடல் · Search: மழலையகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 முடிவுகள் · results

வளர்வகம் vaḷarvakam variant
nursery
மாலையாகாலம் mālaiyākālam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாலையந்தி ()
மழலையம் maḻalaiyam similar
உடல் மற்றும் உள்ளம் வளர்ச்சியடையாத நிலை — infantieism
மலையக்கால் malaiyakkāl பெயர்ச்சொல் · Noun similar
பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று
மலையம் malaiyam பெயர்ச்சொல் · Noun similar
மலையினுச்சி
அலை இயக்கம் alai iyakkam பெயர்ச்சொல் · Noun similar
அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து …
அலைஇயக்கம் alaiiyakkam similar
உணவுவழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளிவியக்கத் திற்கு அலை இயக்கம் என்று பெயர். இதனால் உணவு அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக்குச் செல்லமுடிகிறது — peristalsis
மலையாளம் malaiyāḷam பெயர்ச்சொல் · Noun similar
மலையாள மொழி
மழலையர் maḻalaiyar பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகள்
மலையிறக்கம் malaiyiṟakkam பெயர்ச்சொல் · Noun similar
மலையின் இறங்குசரிவு
மலக்கம் malakkam பெயர்ச்சொல் · Noun similar
மலக்கடி
மலைய malaiya பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உவம வாய்ப்பாடு
மல்லகம் mallakam பெயர்ச்சொல் · Noun similar
வாலுளுவை ()
மாலகம் mālakam பெயர்ச்சொல் · Noun similar
செம்பரத்தை வகை
தலையகம் talaiyakam பெயர்ச்சொல் · Noun similar
நெல் அறுவடையானவுடன் விற்கும் விலை
மலைப்பக்கம் malaippakkam பெயர்ச்சொல் · Noun similar
மலையின் சரிவான பாகம்
மலையசம் malaiyacam பெயர்ச்சொல் · Noun similar
சந்தனமரம்
மலையாரம் malaiyāram பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம், சந்தனமரம்
மூளை இயக்கம் mūḷai iyakkam similar
மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம் — cerebration
வளையகம் vaḷaiyakam பெயர்ச்சொல் · Noun similar
சங்கு ()
மலையகராதி malaiyakarāti பெயர்ச்சொல் · Noun similar
மூலிகைகளைப்பற்றிய ஓர் அகராதி நூல்
மறி நிலையாக்கம் maṟi nilaiyākkam similar
ஒரு முழுமை பெற்ற பொறியமைவின் அமைப்பிகளைத் தனிமைப்படுத்துதல். ஒரு சிப்பு மறிநிலையாக்கம் செய்யப்படும்போது, அந்தச் சிப்புவில் அடங்கியுள்ள அனைத்துத் தனித்தனிச் சுற்று வழிகளும் அடையாளங் காணப்… — reverse engineer
மலையன் malaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிநிலத் தலைவன்
மலையான் malaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
மலையில் வாழ்பவன்
மலையாள் malaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
மலைமகள்
மழையான் maḻaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமால்
நெட்டலை இயக்கம் neṭṭalai iyakkam பெயர்ச்சொல் · Noun similar
அலை பரவும் திசையிலேயே, ஊடகத் துகள்கள், அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலை இயக்கம் நெட்டலை இயக்கம் எனப்படும்
மலையானிலம் malaiyāṉilam பெயர்ச்சொல் · Noun similar
மலையக்கால்
மாலைத்தீவகம் mālaittīvakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாலாதீபகம் ( 40, 1.)
மலாவகம் malāvakam பெயர்ச்சொல் · Noun similar
பிண்ணாக்கு
மலையடி malaiyaṭi பெயர்ச்சொல் · Noun similar
மலையின் அடிவாரம்; மலையடிவாரம்; தாழ்வரை
மலையாடு malaiyāṭu பெயர்ச்சொல் · Noun similar
வரையாடு
மலையாட்டி malaiyāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மலைப் பிரதேசப் பெண்
மலையாத்தி malaiyātti பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
மலையாளர் malaiyāḷar பெயர்ச்சொல் · Noun similar
மலைநாட்டார்
மலையாளி malaiyāḷi பெயர்ச்சொல் · Noun similar
மலையாளப் பகுதியைச் சேர்ந்தவர்; கேரள மாநிலத்தவர்
மழையலர் maḻaiyalar பெயர்ச்சொல் · Noun similar
நீர் ()
மாலையணி mālaiyaṇi பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அணிவகை
மழலை maḻalai பெயர்ச்சொல் · Noun similar
வயதில் மிகவும் சிறிய குழந்தை — babble