மலையடி

malaiyaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலையின் அடிவாரம்; மலையடிவாரம்; தாழ்வரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலையடி)
2.
கொங்குவேளாளர் பிரிவினுளொன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலையடி)
3.
சேவற்கோழி
மயிற்கழுத்து மலையடியும் (கல்லா. 30, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலையடி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qse9t73/

தமிழ்
“மலையடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7qse9t73/
APA
Oliyon Research. (2026). மலையடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7qse9t73/
MLA
"மலையடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7qse9t73/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment