மலையாளி

malaiyāḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலையாளப் பகுதியைச் சேர்ந்தவர்; கேரள மாநிலத்தவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலையாளி)
2.
மலையில் வாழ்பவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலையாளி)
3.
முகம்மதியர் தென்னாடு வந்தபோது காஞ்சிபுரத்தினின்றும் ஓடிச் சேர்வராயமலையிற் குடியேறிய வேளாளவகுப்பினர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலையாளி)
4.
மிளகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலையாளி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/famefhk6/

தமிழ்
“மலையாளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/famefhk6/
APA
Oliyon Research. (2026). மலையாளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/famefhk6/
MLA
"மலையாளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/famefhk6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment