தேடல் · Search: மறதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

99 இல் 1–25 · 1–25 of 99

மறதி maṟati பெயர்ச்சொல் · Noun
மனதில் இருத்தாமல் விட்டல் — forgetfulness
மறதிநோய் maṟatinōy prefix
மூளையில் காயம்படுவதனாலோ, தீவிர உணர்ச்சிப் பெருக்கத்தினாலோ ஏற்படும் நினைவிழக்கும் நோய் — amnesia
மறதி நோய் maṟati nōy prefix
மனத் தளர்ச்சி யினால் ஏற்படும் மனநோய் நிலை. இசிவு நோயின்போது அதிர்ச்சிக்குப் பின்பு நினைவாற்றல் முழுவதுமாக இழந்து விடுதல். ஒரு விபத்திற்குப் பிறகு அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அத… — amnesia
மறதிக்காரன் maṟatikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஞாபகசக்தி குறைந்தவன்
அயர்ச்சி ayarcci பெயர்ச்சொல் · Noun variant
சோர்வு, தளர்ச்சி
இழுக்கு iḻukku பெயர்ச்சொல் · Noun variant
அவமானம். நிந்தை
சோங்கு cōṅku பெயர்ச்சொல் · Noun variant
மறதி
பராக்கு parākku பெயர்ச்சொல் · Noun variant
கவனமின்மை
மறவி maṟavi பெயர்ச்சொல் · Noun variant
மறதி — forgetfulness, forgetful person, intoxicating liquor, honey, sweet toddy, envy,…
வழுக்கு vaḻukku பெயர்ச்சொல் · Noun variant
தோல்வி
மராடி marāṭi பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் அடிப்பகுதி — Root or stump of a tree
மராத்தி marātti பெயர்ச்சொல் · Noun similar
மராட்டி மொழி (மராட்ஹி மொழி) — marathi
மறத்தி maṟatti பெயர்ச்சொல் · Noun similar
மறக்குடிப்பெண்
மாரடி māraṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாரடி நோன்பு
மாறாடி māṟāṭi பெயர்ச்சொல் · Noun similar
புரட்டன்
மரவடி maravaṭi பெயர்ச்சொல் · Noun similar
பாதுகை
மரவாடி maravāṭi பெயர்ச்சொல் · Noun similar
மரக்கடை
மலரடி malaraṭi பெயர்ச்சொல் · Noun similar
பெரியார் அல்லது தெய்வத்தின் தாமரைபோன்ற திருவடி
மாரடிப்பு māraṭippu பெயர்ச்சொல் · Noun similar
பெருவிபத்து
மாராட்டு mārāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாரட்டம்
மாறாட்டு māṟāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
புரட்டு
மறத்திற்கு maṟattiṟku similar
தீமையை ஒழிப் பதற்கு (குறள் 75).
மறைபதி maṟaipati பெயர்ச்சொல் · Noun similar
சோர புருஷன்
மறைமதி maṟaimati பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மறைமதி
மாரடித்தல் māraṭittal பெயர்ச்சொல் · Noun similar
இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக் கொள்ளுதல்