பராக்கு
parākku
பொருள்கள் · Senses
1.
கவனமின்மை
பராக்கற வானந்தத்தேறல் பருகார் (திருமந். 331).
2.
மறதி
அவா . . . பராக்காற்காவானாயின் (குறள், 366, உரை).
3.
சாக்கிரதை என்னும் பொருளில் வழங்கும் குறிப்புச்சொல்.
4.
கவனம் மாறுகை
5.
அசட்டை, பலவற்றையும் பார்த்தல், வேறு புலனாய் இருத்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7uwvfyn/
தமிழ்“பராக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7uwvfyn/APA
Oliyon Research. (2026). பராக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h7uwvfyn/MLA
"பராக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7uwvfyn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment