தேடல் · Search: மகோதரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 1–25 · 1–25 of 36

மகோதரம் makōtaram பெயர்ச்சொல் · Noun
பூதம் — goblin, as big-bellied, dropsy of the abdomen, ascites
நார்தசை கடினப்பட்ட nārtacai kaṭiṉappaṭṭa variant
மார்பகத்தின் கடின மான புற்றுநோயின் திண்மையான இணைப்புத் திசுவில் கணிசமாக ஏற்படும் புற்று வளர்ச்சி — scirrhus
மகோதரன் makōtaraṉ பெயர்ச்சொல் · Noun similar
பெரிய வயிறுடையவன்; பெருவயிறன்
மகோதரர் makōtarar பெயர்ச்சொல் · Noun similar
பெரிய வயிறுடையவர்
மகோட்டம் makōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகாவோட்டம்(142.)
ககோதரம் kakōtaram பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
காகோதரம் kākōtaram பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
மகீதரம் makītaram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகீத்திரம்
மகோதயம் makōtayam பெயர்ச்சொல் · Noun similar
தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.) — conjunction of the sun and the moon at sunrise on a Monday with Sravaṇa nakṣatr…
மகோதிரம் makōtiram similar
பெருவயிறு, பூதம்
உதகோதரம் utakōtaram பெயர்ச்சொல் · Noun similar
முகில்.
கொட்டாரம் koṭṭāram பெயர்ச்சொல் · Noun similar
யானைச்சாலை, யானைக்கூடம் — An elephant stall, The porch or entrance of a spacious house, granary, a place …
கோடரம் kōṭaram பெயர்ச்சொல் · Noun similar
மரக்கொம்பு
மகந்தரம் makantaram பெயர்ச்சொல் · Noun similar
கள்
மகரம் makaram பெயர்ச்சொல் · Noun similar
மீன் — crocodile, fish, shark
மகோதரச்சூலை makōtaraccūlai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகோதரம் ( 165.)
மகோதை makōtai பெயர்ச்சொல் · Noun similar
கொடுங்கோளூர்
மதாரம் matāram பெயர்ச்சொல் · Noun similar
கத்தூரி
பிலகோதரம் pilakōtaram பெயர்ச்சொல் · Noun similar
சுரக்கட்டி ()
மகராகரம் makarākaram பெயர்ச்சொல் · Noun similar
கடல்
மகோததி makōtati பெயர்ச்சொல் · Noun similar
கடல்
மட்டத்தரம் maṭṭattaram பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்த தரம்
மந்தரம் mantaram பெயர்ச்சொல் · Noun similar
அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை
மந்தாரம் mantāram பெயர்ச்சொல் · Noun similar
மேகமூட்டம்
மரம் maram பெயர்ச்சொல் · Noun similar
கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்). — tree