மந்தரம்

mantaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை
மந்தர மீதுபோதி ( பெரியகி. 11,4,5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்தரம்)
2.
மகாமேரு
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார் ( 1232, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்தரம்)
3.
எண்ணூற்றெழுபத்தைந்து முழு அகலமும் அவ்வளவு உயரமும் கொண்டு 875 சிகரங்களும் 110 மேனிலைக்கட்டுக்களுமுடைய கோயில் ( 229.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்தரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hywurpev/

தமிழ்
“மந்தரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hywurpev/
APA
Oliyon Research. (2026). மந்தரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hywurpev/
MLA
"மந்தரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hywurpev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment