கோடரம்
kōṭaram
பொருள்கள் · Senses
1.
மரக்கொம்பு
2.
மரம்
3.
சோலை
4.
தேரின் மொட்டு
5.
எட்டிமரம்
6.
குரங்கு
7.
மரப்பொந்து
8.
குதிரை
9.
பாக்குமரம்
10.
இது உட்செவியின் குறுமறுக்குப் படலப் பகுதி. எல்லா முதுகெலும்புகளிலும் காணப்படுவது. கோடரம் பொந்து
— labyrinth
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/
தமிழ்“கோடரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/APA
Oliyon Research. (2026). கோடரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/MLA
"கோடரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment