கோடரம்

kōṭaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரக்கொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
2.
மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
3.
சோலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
4.
தேரின் மொட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
5.
எட்டிமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
6.
குரங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
7.
மரப்பொந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
8.
குதிரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடரம்)
9.
பாக்குமரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 156)
10.
இது உட்செவியின் குறுமறுக்குப் படலப் பகுதி. எல்லா முதுகெலும்புகளிலும் காணப்படுவது. கோடரம் பொந்து — labyrinth
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 236)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/

தமிழ்
“கோடரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/
APA
Oliyon Research. (2026). கோடரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/
MLA
"கோடரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx6fe2yc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment