தேடல் · Search: பொழில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

பொழில் poḻil பெயர்ச்சொல் · Noun
சோலை — rainforest
புனல் காடு puṉal kāṭu பெயர்ச்சொல் · Noun variant
கூடிய அளவு மழைவீழ்ச்சியைக் கொண்டும் வறட்சியான பருவத்தைக் கொண்டிக்காததுமான தட்ப வெப்பத்தைக் கொண்ட காடு
பொலி poli பெயர்ச்சொல் · Noun similar
தூற்றா நெற்குவியல்
பொளி poḷi பெயர்ச்சொல் · Noun similar
(உளியால் செய்த) துளை
பொழி poḻi பெயர்ச்சொல் · Noun similar
அடித்தல் , ஒழுகுதல்
போலி pōli பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளைப் போன்று உள்ள ஆனால் அதுவல்லாத (பொதுவாக தரத்தில் குறைந்த) இன்னொன்று — fake, imitation
போளி pōḷi பெயர்ச்சொல் · Noun similar
ஓர் இனிப்புப் பலகாரவகை
மவ்வம் mavvam பெயர்ச்சொல் · Noun meaning
அழகு மவ்வந்தோய் பொழில் ( 556, 8)
வண்புகழ் vaṇpukaḻ பெயர்ச்சொல் · Noun meaning
பண்புகள் மூவர் தண்பொழில்