பொழில்

poḻil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோலை — rainforest
ஒத்த சொற்கள் · syn: புனல் காடு, மழைக்காடு · மூலம் · source: தமிழ் விக்சனரி (பொழில்)
2.
கூடிய அளவு மழைவீழ்ச்சியைக் கொண்டும் வறட்சியான பருவத்தைக் கொண்டிருக்காததுமான தட்ப வெப்பத்தைக் கொண்ட காடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொழில்)
3.
உலகம், பூமி, பெருமை, நாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 313)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5jxrt9wf/

தமிழ்
“பொழில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jxrt9wf/
APA
Oliyon Research. (2026). பொழில். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5jxrt9wf/
MLA
"பொழில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jxrt9wf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment