தேடல் · Search: மழைக்காடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 1–25 · 1–25 of 62

மழைக்காடு maḻaikkāṭu பெயர்ச்சொல் · Noun
கூடிய அளவு மழைவீழ்ச்சியைக் கொண்டும் வறட்சியான பருவத்தைக் கொண்டிக்காததுமான தட்ப வெப்பத்தைக் கொண்ட காடு
புனல் காடு puṉal kāṭu பெயர்ச்சொல் · Noun variant
கூடிய அளவு மழைவீழ்ச்சியைக் கொண்டும் வறட்சியான பருவத்தைக் கொண்டிக்காததுமான தட்ப வெப்பத்தைக் கொண்ட காடு
பொழில் poḻil பெயர்ச்சொல் · Noun variant
சோலை — rainforest
மாலைகட்டி mālaikaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கோயிலுக்குப் பூமாலை கட்டுவோன்
மைக்காடு maikkāṭu பெயர்ச்சொல் · Noun similar
பொன்முதலியன சிதறிக்கலந்துள்ள அக்கசாலை மண்
மலக்கட்டு malakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மலச்சிக்கு
மலைக்கால் malaikkāl பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்கல்
மழைக்கால் maḻaikkāl பெயர்ச்சொல் · Noun similar
பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால்
மாலைக் கண் mālaik kaṇ similar
Night blindness
மாலைக்கண் mālaikkaṇ பெயர்ச்சொல் · Noun similar
இரவில் கண் தெரியாமை
மலைகட்டுக்குளம் malaikaṭṭukkuḷam பெயர்ச்சொல் · Noun similar
மலையடிவாரத்தில் அமைக்கப்பெற்ற குளம்
மலடு malaṭu பெயர்ச்சொல் · Noun similar
கருத்தரியாமை (கருத்தரித்தல்) ()
மலாடு malāṭu பெயர்ச்சொல் · Noun similar
பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு
களைகட்டு kaḷaikaṭṭu similar
களைகளை விளைபயிர் நிலத்திலே பிடுங்குதல், (குறள் 550).
களைக்கட்டு kaḷaikkaṭṭu உரிச்சொல் · Expressive similar
சுறுசுறுப்பாதல் — become lively, become busy, become active, to sound effectively, as music withi…
தலைக்கட்டு talaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
தலைப்பாகை - தலையில் கட்டும் துணி
மனைக்கட்டு maṉaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வீடுகட்டற்குரிய இடம்
மறைக்காடு maṟaikkāṭu பெயர்ச்சொல் · Noun similar
தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரணியம் என்னும் சிவதலம்
மலை நாடு malai nāṭu similar
சேர நாடு
மலைநாடு malaināṭu பெயர்ச்சொல் · Noun similar
மலைப்பாங்கான நாடு
மலைமாது malaimātu பெயர்ச்சொல் · Noun similar
மலைமகள்
மலையாடு malaiyāṭu பெயர்ச்சொல் · Noun similar
வரையாடு
மலைவடு malaivaṭu பெயர்ச்சொல் · Noun similar
ஊறுகாய்க்கு உதவும் மாவடு
மழைகாலம் maḻaikālam பெயர்ச்சொல் · Noun similar
மாரிக்காலம்
மழைக்கண்ணி maḻaikkaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
பறவகை