போலி

pōli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளைப் போன்று உள்ள ஆனால் அதுவல்லாத (பொதுவாக தரத்தில் குறைந்த) இன்னொன்று — fake, imitation
மூலம் · source: தமிழ் விக்சனரி (போலி)
2.
பொய், வஞ்சம், ஒப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 315)
3.
அனுமானத்தில் நிகழும் பிழை. இது மூவகை 1) பக்கப் போலி-4(2) ஏதுப்போலி -21 (3) உவமைப் போலி 18 தோல் வித்தானம் 22யும் சேர்க்க போலி 65. இது சிவஞான சித்தியார் கணக்கு (சிசிசுப20)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)
4.
திரும்பத்திரும்ப கூட்டுவதற்குப் பதிலாக நேரடியாக பெருக்கலைச்செய்யும் முதல் எந்திரத்தை 1886இல் வெற்றிகரமாக வடிவமைத்த ஒரு ஃபிரெஞ்சுக்காரர் — Bollee, Leon
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: லியோன் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 171)
5.
குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்று வதற்காகவென்றே நுழைக்கப்படுகின்ற செயற்கை வாக்குவாத நிரல், முகவரி அல்லது தரவுப் பதிவேடு. — dummy
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெற்று · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 492)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22nwzfuu/

தமிழ்
“போலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22nwzfuu/
APA
Oliyon Research. (2026). போலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/22nwzfuu/
MLA
"போலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22nwzfuu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment