{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "22nwzfuu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/22nwzfuu/", "kind": "word", "headword": "போலி", "romanization": "pōli", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:15.756982+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருளைப் போன்று உள்ள ஆனால் அதுவல்லாத (பொதுவாக தரத்தில் குறைந்த) இன்னொன்று", "needs_definition": false, "gloss_en": "fake, imitation", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "போலி"}, {"n": 2, "definition_ta": "பொய், வஞ்சம், ஒப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}, {"n": 3, "definition_ta": "அனுமானத்தில் நிகழும் பிழை. இது மூவகை 1) பக்கப் போலி-4(2) ஏதுப்போலி -21 (3) உவமைப் போலி 18 தோல் வித்தானம் 22யும் சேர்க்க போலி 65. இது சிவஞான சித்தியார் கணக்கு (சிசிசுப20)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 215"}, {"n": 4, "definition_ta": "திரும்பத்திரும்ப கூட்டுவதற்குப் பதிலாக நேரடியாக பெருக்கலைச்செய்யும் முதல் எந்திரத்தை 1886இல் வெற்றிகரமாக வடிவமைத்த ஒரு ஃபிரெஞ்சுக்காரர்", "needs_definition": false, "gloss_en": "Bollee, Leon", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["லியோன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}, {"n": 5, "definition_ta": "குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்று வதற்காகவென்றே நுழைக்கப்படுகின்ற செயற்கை வாக்குவாத நிரல், முகவரி அல்லது தரவுப் பதிவேடு.", "needs_definition": false, "gloss_en": "dummy", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வெற்று"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 492"}]}}