பொலி

poli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூற்றா நெற்குவியல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலி)
2.
தூற்றிய நெல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலி)
3.
விளைவின் அளவு.
அந்த வயல் என்ன பொலி காணும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலி)
4.
தானியமாகக் கொடுக்கும் வட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலி)
5.
நாவிதன் கொங்குவேளாளரில் இறந்தவரெலும்பை மூன்றா நாள் நீரிலிட்டுப் பசுமரத்திற் பால்வார்க்கும்போது வழங்கும் நற்செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலி)
6.
புணர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hy6jjxh2/

தமிழ்
“பொலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hy6jjxh2/
APA
Oliyon Research. (2026). பொலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hy6jjxh2/
MLA
"பொலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hy6jjxh2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment