தேடல் · Search: பொதிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 1–25 · 1–25 of 39

பொதிவு potivu பெயர்ச்சொல் · Noun
பொதியாகக் கட்டுகை
பொதிவு இழப்பு potivu iḻappu prefix
ஒரு ஏற்புடைய நேரத்திற்குள் கிளம்பிய இடத்திலிருந்து போய்ச் சேரவேண்டிய இடத்திற்குத் தரவுகள் போய்ச் சேராத நிலை ஒரு கட்டமைப் பில் தரவுகளுக்கு ஏற்படுதல். பாக்கெட்டுகள் தொலைந்து போனால் அவற்றை ம… — packet lossage
பொருள் சார்ந்த செயல்வரைவுகளில் தரவுகளையும், செயல் கூறுகளையும் ஒரு பொருளுக்குள் தனிமை யாக்குதல். இது, செயல்முறையில் வேறெங்கும் சிக்கல் ஏற்படாத வாறு மாற்றமைவு செய்ய அனு மதிக்கிறது. செ… — encapsulation
ஆவணங்களுக்கும் ஒளியியல் முன் னோக்கு உருக்காட்சிகளுக்குமான பின்குறிப்புக் குறியீட்டில் அடங்கியுள்ள பின்குறிப்புக் கோப்பு உருவமைவு. பின் குறிப்புக் குறியீடு, ஒரு குறிப்பு அச்சடிப்பானை நேர… — encapsulated postscript
திரள் தொகுதி tiraḷ tokuti variant
ஒன்றுக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படத்தக்க செயல் முறை அல்லது செயல்முறைகளின் தொகுதி — package
பொடிவு poṭivu பெயர்ச்சொல் · Noun similar
சிதைவு
மணியின் ஈயப் பொருத்துகளில் ஈயத்தை இருத்தி வைத்துக் கொள்வதற்கென்ப் பயன்படுத்தப்படும் தீப்பற்றாத தன்மையுடைய பொதிவு — joint runner
பொடி poṭi பெயர்ச்சொல் · Noun similar
மிகச் சிறியது, சின்ன
பொட்டி poṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பெட்டி
பொதி poti பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு
பொதிர்வு potirvu பெயர்ச்சொல் · Noun similar
நடுக்கம்
பொது வடிவு potu vaṭivu similar
standard form
பொத்தி potti பெயர்ச்சொல் · Noun similar
நார்மடி
போடி pōṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போட்டி
போட்டி pōṭṭi similar
போட்டி = பந்தயம்
போதி pōti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போதிகைக்கட்டை
போத்தி pōtti பெயர்ச்சொல் · Noun similar
பாட்டன்
பொடிவெட்டி poṭiveṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பொன் , வெள்ளி முதலியன வெட்டுங் கத்தரிக்கோல்வகை
மஞ்சள் கரு mañcaḷ karu meaning
முட்டையில் உள்ள மஞ்சள் கரு — yolk
உப்பு மூலம் uppu mūlam meaning
(1) நீரில் கரையும்போது ஹைட்ரஜன் ஆயணிகளை உண்டாக்கும் ஒரு பொருள் (2) வேறெந்த எதிர்மின் அயனிகளையும் கொண்டிராமல், (OH) அயனிகளை மட்டுமே கொண்டிடிருக்கும் நீர்க்கரைசல் உண்டாக்க உதவும் ஒரு பொ… — base
லித்தோஃபோன் littōḵpōṉ meaning
பேரியம் சல்ஃபேட்டும் துத்தநாக சல்ஃபைடும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். வெண்ணிற வண்ணப் பொருளான இது சிறந்த பொதிவுப் பண்புகளுடையது. உள்வண்ணப் பூச்சு, சுவர் வண்ணப்பூச்சு போன்றவற்றுக்கு ஏற்றது. ஆன… — lithophone
பொதி ரம்பம் poti rampam meaning
ஒரு வகைக் கைரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த் அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன் படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் ப… — pad saw
பொதி இரம்பம் poti irampam meaning
ஒரு வகைக் கை ரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன்படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் ப… — pad saw
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
பிளவுப் புலம் piḷavup pulam meaning
இரு துருவப் புலம் பொதிவு உடைய மின்னாக்கி. இதில் ஒரு புலம் ஒரு மூன்றாம் தூரிகையுடனும், மற்றொரு புலம் முதன்மைத் தூரிகையுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மின்னாக்கியில் மூன்றாம் தூரி… — split field