பொதிவு இழப்பு
potivu iḻappu
பொருள்கள் · Senses
1.
ஒரு ஏற்புடைய நேரத்திற்குள் கிளம்பிய இடத்திலிருந்து போய்ச் சேரவேண்டிய இடத்திற்குத் தரவுகள் போய்ச் சேராத நிலை ஒரு கட்டமைப் பில் தரவுகளுக்கு ஏற்படுதல். பாக்கெட்டுகள் தொலைந்து போனால் அவற்றை மீண்டும் அனுப்ப வேண்டும். இதனால் தரவுத் தொடர்பு தாமதமாகிறது.
— packet lossage
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/krcb7e78/
தமிழ்“பொதிவு இழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/krcb7e78/APA
Oliyon Research. (2026). பொதிவு இழப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/krcb7e78/MLA
"பொதிவு இழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/krcb7e78/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment