தேடல் · Search: பொட்டாசியம் குறைபாடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
பொட்டாசியம் குறைபாடு
poṭṭāciyam kuṟaipāṭu
குருதியில் பொட்டாசியம் அளவு மிகமிகக் குறைந்து விடுதல் — hypokalaemia
மின் பகுப்புச் சம்நிலை சீர்குலைதல். அளவுக்கு அதிகமான வாந்தியின்போது அல்லது வயிற்றுப் போக்கின்போது ஏற்படுகிறது சிறுநீர்ப் போக்கை அதிகரிக்கும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்… — potassium deficiency
இரத்தத்தில் கால்சியம் குறைவாக இருத்தல் — hypocalcaemia
பொட்டயத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் கரைசல், தையாசைடு சிறுநீர்க் கழிவு மருத்து வத்தியிலும் பயன்படுத்தப் படுகிறது potassium citrate : பொட்டாசியம் சைட்ரேட் சிறுநீரைக் காரத் தன்மைய… — potassium chloride
இரத்தத்தில் சோடியம் குறைவாக இருத்தல் — hyponatraemia
குருதியில் மக்னீசியம் குறைந்து விடுதல் — hypomagnesaemia
நேர்த்தியான வெண்ணிறக்குச்சிகள். சூடான அடர் பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசல் வழியே குளோரின் வளியைச் செலுத்தக் கிடைக்கும். ஆக்சிஜன் ஏற்றி. தீப்பெட்டிகள் செய்யவும் வாணவேடிக்கைப் பொருள்களிலும் … — potassium chlorate
அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இ… — conn's syndrome : '
சிறு நீரகத்தில் வடி முடிச்சுக்கு அருகில் அமைந்துள்ள அணுக்கள் பெருக்கமடைதல், பொட்டாசியம் குறைபாடு, காரத் தேக்கம், ஆல்டோஸ்டீரோன் மிகைப்பு, மிகை இரத்த அழுத்தமில்லா நிலை ஆகிய அறிகுறிகள் அ… — Bartter's syndrome