பொட்டாசியம் குளோரேட்டு

poṭṭāciyam kuḷōrēṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேர்த்தியான வெண்ணிறக்குச்சிகள். சூடான அடர் பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசல் வழியே குளோரின் வளியைச் செலுத்தக் கிடைக்கும். ஆக்சிஜன் ஏற்றி. தீப்பெட்டிகள் செய்யவும் வாணவேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுவது — potassium chlorate
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 344)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/md3hhb3q/

தமிழ்
“பொட்டாசியம் குளோரேட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/md3hhb3q/
APA
Oliyon Research. (2026). பொட்டாசியம் குளோரேட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/md3hhb3q/
MLA
"பொட்டாசியம் குளோரேட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/md3hhb3q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment