பார்ட்டர் நோயியம்

pārṭṭar nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு நீரகத்தில் வடி முடிச்சுக்கு அருகில் அமைந்துள்ள அணுக்கள் பெருக்கமடைதல், பொட்டாசியம் குறைபாடு, காரத் தேக்கம், ஆல்டோஸ்டீரோன் மிகைப்பு, மிகை இரத்த அழுத்தமில்லா நிலை ஆகிய அறிகுறிகள் அடங்கிய நோயியம். 'பிரெ டெரிக் பார்ட்டர்' எனும் அமெரிக்க மருத்துவர் இதனை முதன்முதலில் இனம் கண்டறிந்தார். எனவே, இந்த நோயியம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — Bartter's syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6q53dtr/

தமிழ்
“பார்ட்டர் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6q53dtr/
APA
Oliyon Research. (2026). பார்ட்டர் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n6q53dtr/
MLA
"பார்ட்டர் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6q53dtr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment