{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n6q53dtr/", "data": {"id": "n6q53dtr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n6q53dtr/", "kind": "word", "headword": "பார்ட்டர் நோயியம்", "romanization": "pārṭṭar nōyiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:47.048850+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறு நீரகத்தில் வடி முடிச்சுக்கு அருகில் அமைந்துள்ள அணுக்கள் பெருக்கமடைதல், பொட்டாசியம் குறைபாடு, காரத் தேக்கம், ஆல்டோஸ்டீரோன் மிகைப்பு, மிகை இரத்த அழுத்தமில்லா நிலை ஆகிய அறிகுறிகள் அடங்கிய நோயியம். 'பிரெ டெரிக் பார்ட்டர்' எனும் அமெரிக்க மருத்துவர் இதனை முதன்முதலில் இனம் கண்டறிந்தார். எனவே, இந்த நோயியம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Bartter's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 187"}]}}