தேடல் · Search: பேறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

பேறு pēṟu
பெறுதல், பெறத்தக்கது, அடையத்தக்கது, பயன், தகுதி, வரம், வாய்ப்பு, இலாபம், கொடை, செல்வம்
பேறுஇன்மை pēṟuiṉmai prefix
பயனில்லாமை
பேறுகாலம் pēṟukālam பெயர்ச்சொல் · Noun prefix
பிரசவ காலம்
பேறுகால கொடி pēṟukāla koṭi prefix
குழந்தை பிறந்த பின்பு கருப்பையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கொடி மற்றும் சவ்வுகள் கருவில் வளரும் குழந்தை தாயிடமிருந்து உணவும் ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பி… — afterbirth
பேறுகால நிலை pēṟukāla nilai prefix
child bed
பேறுகால முன் pēṟukāla muṉ prefix
பேறுகாலத்திற்கு முந்திய கடைசி மாதவிடாய்க்கும் குழந்தை பிறப்பதற்கும் இடைப்பட்ட காலம் இது பொதுவாக 40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் ஆகும் — prenatal
பேறுகால மனநோய் pēṟukāla maṉanōy prefix
reproductory insanity
பேறுகால வலிப்பு pēṟukāla valippu prefix
கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென்று தோன்றும் வலிப்பு நோய் — eclampsia (eclempsy)
பேறு காலச் சன்னி pēṟu kālac caṉṉi prefix
கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென நினைவிழத்தல்; அண்மை நிகழ்ச்சி மறத்தல் — ecmnesia
பேறுகால இளங்கொடி pēṟukāla iḷaṅkoṭi prefix
பிறக்காத குழ்ந்தை தாயிடமிருந்து உணவும், ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடமிருந்து வெளியே வந்துவிடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்பட… — after birth
பிள்ளைப்பேறு பார்ப்பதில் தேர்ந்தவர்; தாய்மை மருத்துவ வல்லுநர் — accoucheur
haemorrhage, Ante paetuam
haemorrhage, postpartum
puerperal fever
மகப்பேறு கால (பிரசவம்) பைத்தியம் — puerperal insanity
தாய்மை மருத்துவத்தில் தேர்ந்த பெண் — accoucheuse
பேறுகாலத்தில் மருத்துவ உதவிபுரியும் அறிவியல் — midwifery
குழந்தை பிறந்தபின் நிகழ்கிற — postnatal
பிள்ளைப் பேற்றுக்கு முந்திய நிலை — antenatal
பேற்றுக்குப்பின் ஒழுக்கு — postpartum haemorrhage
அந்தலை antalai பெயர்ச்சொல் · Noun variant
முடிவு
ஆக்கப்பாடு ākkappāṭu பெயர்ச்சொல் · Noun variant
பேறு
இலபிதம் ilapitam பெயர்ச்சொல் · Noun variant
நேர்வது
சதிர் catir பெயர்ச்சொல் · Noun variant
திறமை
சம்பத்தி campatti பெயர்ச்சொல் · Noun variant
செல்வம்
சம்பிராத்தி campirātti பெயர்ச்சொல் · Noun variant
பேறு
சுபம் cupam பெயர்ச்சொல் · Noun variant
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ--ஸுபமூலச்சொல்
பெற்றி peṟṟi பெயர்ச்சொல் · Noun variant
இயல்பு
மகப்பேறு makappēṟu பெயர்ச்சொல் · Noun variant
குழந்தை பாக்கியம் — pregnancy
வாய்ப்பு vāyppu பெயர்ச்சொல் · Noun variant
சந்தர்ப்பம்
வித்தம் vittam பெயர்ச்சொல் · Noun variant
அறிவு
பெரு peru similar
மிக்கு (குறள் 380).
பெறு peṟu வினைச்சொல் · Verb similar
* - பெறு --> பெற, பெத்து
பேரு pēru பெயர்ச்சொல் · Noun similar
கடல்
பெறுபேறு peṟupēṟu பெயர்ச்சொல் · Noun similar
முடிவு
பெரும் perum similar
மிக்க, (குறள் 10).
பெறும் peṟum similar
அடையும், (குறள் 61, 788,1322).
பேரும் pērum similar
பெயர்ந்து செல்லுதல்,(குறள் 486)
பேரூர் pērūr பெயர்ச்சொல் · Noun similar
பெரிய ஊர் — Megacity
பெருக்காறு perukkāṟu பெயர்ச்சொல் · Noun similar
பெருகியோடும் ஆறு
பெருந்தெரு perunteru பெயர்ச்சொல் · Noun similar
நகரின் தலைமை வீதி
பெருக peruka similar
நிரம்ப
பெருகு peruku similar
பெரிது ஆகு
பெருக்கி perukki பெயர்ச்சொல் · Noun similar
சுக்கிலம்
பெருக்கு perukku similar
வெள்ளம், மிகுதி
பெருஞ்சோறு peruñcōṟu பெயர்ச்சொல் · Noun similar
அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு
பெருத்த perutta உரிச்சொல் · Expressive similar
உப்பிய, வீங்கிய
பெருந்தூறு peruntūṟu பெயர்ச்சொல் · Noun similar
பெரும்புதர்
பெருப்பு peruppu பெயர்ச்சொல் · Noun similar
பெருக்கை
பெரும peruma similar
ஒற்றைக் குறியீட்டு நிரல் தொகுப்பு மொழிக்கட்டளை. அதனை மொழி பெயர்க்கும்பொழுது பல வரிசையான எந்திர மொழி கட்டளைகளை உருவாக்குகின்றன — macro
பெருமா perumā பெயர்ச்சொல் · Noun similar
யானை
பெருள peruḷa similar
பொருளையுடையனவாய், (குறள் 424).
பெறுதி peṟuti பெயர்ச்சொல் · Noun similar
இலாபம்
பெறுநி peṟuni similar
தருநியிடமிருந்து உடல் உறுப்பு அல்லது திசுக்களைப் பெறும் தனி உயிரி — recipient
பேராறு pērāṟu பெயர்ச்சொல் · Noun similar
மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நதி
பேரூழி pērūḻi பெயர்ச்சொல் · Noun similar
1,000,000,000 ஆண்டுகள். — eon
பேர் pēr பெயர்ச்சொல் · Noun similar
* பேர் =ஆள், நபர்.
பெருக்குமாறு perukkumāṟu பெயர்ச்சொல் · Noun similar
வீட்டில் தரையில் உள்ள அழுக்குகளையும் குப்பைகளையும் வாரிக் கூட்ட உதவும் விளக்குமாறு அல்லது துடைப்பம்.
பெருங்காற்று peruṅkāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
புயல்காற்று
பெரும்பற்று perumpaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பத்து ()