பெருக்கி

perukki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுக்கிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருக்கி)
2.
பெருக்கிக்காட்டுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருக்கி)
3.
அதிகப்படுத்தி, (குறள் 512).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 175)
4.
உள்ளிட்டு மின் குறிப்பின் மின்னழுத்தம். மின்னோட்டம், மின் ஆற்றலைப் பெருக்குவது — amplifier
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 69)
5.
1. கணக்கீட்டில் ஒர் எண்ணை எத்தனை முறை பெருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் எண். 4x5 என்பதில் 4 என்பது பெருக்கப்படு எண். 5 என்பது பெருக்கெண். 2. கணினியில் இருக்கும் ஒரு மின்னணு சாதனம். மையச் செயலகத்தின் புறத்தே இருப்பது. பெருக்கல் கணக்கீடுகளை இது செய்யும். தொடர் கூட்டல் முறையில் இது நிறைவேற்றப் படும். 4x5 எனில் 4 என்ற எண் 5 முறை கூட்டப்படும். — multiplier
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பெருக்கெண் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 972)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6fbezbs/

தமிழ்
“பெருக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6fbezbs/
APA
Oliyon Research. (2026). பெருக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q6fbezbs/
MLA
"பெருக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6fbezbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment