{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q6fbezbs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q6fbezbs/", "kind": "word", "headword": "பெருக்கி", "romanization": "perukki", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:48.243145+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுக்கிலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெருக்கி"}, {"n": 2, "definition_ta": "பெருக்கிக்காட்டுவது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெருக்கி"}, {"n": 3, "definition_ta": "அதிகப்படுத்தி, (குறள் 512).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 175"}, {"n": 4, "definition_ta": "உள்ளிட்டு மின் குறிப்பின் மின்னழுத்தம். மின்னோட்டம், மின் ஆற்றலைப் பெருக்குவது", "needs_definition": false, "gloss_en": "amplifier", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}, {"n": 5, "definition_ta": "1. கணக்கீட்டில் ஒர் எண்ணை எத்தனை முறை பெருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் எண். 4x5 என்பதில் 4 என்பது பெருக்கப்படு எண். 5 என்பது பெருக்கெண். 2. கணினியில் இருக்கும் ஒரு மின்னணு சாதனம். மையச் செயலகத்தின் புறத்தே இருப்பது. பெருக்கல் கணக்கீடுகளை இது செய்யும். தொடர் கூட்டல் முறையில் இது நிறைவேற்றப் படும். 4x5 எனில் 4 என்ற எண் 5 முறை கூட்டப்படும்.", "needs_definition": false, "gloss_en": "multiplier", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பெருக்கெண்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 972"}]}}