தேடல் · Search: பூரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 1–25 · 1–25 of 163

பூரம் pūram பெயர்ச்சொல் · Noun
கருப்பூரம்
இடையெழும் சனி iṭaiyeḻum caṉi பெயர்ச்சொல் · Noun variant
பூரம்
Mercurous chloride
புரம் puram பெயர்ச்சொல் · Noun similar
முன் ()
புறம் puṟam பெயர்ச்சொல் · Noun similar
* புறம்
புரூரம் purūram பெயர்ச்சொல் · Noun similar
புருவம் () புரூரநெறிக்குந் திண்சிலை ( 3, 45)
புறப்புறம் puṟappuṟam பெயர்ச்சொல் · Noun similar
முற்றும் அன்னியமானது
புரஸ்ஸரம் purassaram பெயர்ச்சொல் · Noun similar
முன்னிட்டு
புறமானம் puṟamāṉam பெயர்ச்சொல் · Noun similar
மேலெல்லை
புறமூலம் puṟamūlam பெயர்ச்சொல் · Noun similar
முளை வெளித்தோன்றும் மூலநோய் வகை
புறாமாடம் puṟāmāṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புறாக்கூடு
புற puṟa பெயர்ச்சொல் · Noun similar
புறா
புறா puṟā பெயர்ச்சொல் · Noun similar
புறா150px|புறா|thumb|right — dove, pigeon, culver
பூரா pūrā similar
முழுதுமான; முழுதும்
புரணம் puraṇam பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு, பூரணம்
புரதம் puratam பெயர்ச்சொல் · Noun similar
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
புராணம் purāṇam பெயர்ச்சொல் · Noun similar
பழமை
புறம்பு puṟampu பெயர்ச்சொல் · Noun similar
பழைய வரிவகை ( iv, 99.)
புறவம் puṟavam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புறா
பூரகம் pūrakam பெயர்ச்சொல் · Noun similar
நிரப்புகை
பூரணம் pūraṇam பெயர்ச்சொல் · Noun similar
முழுமை, நிறைவு (பிங்.) — completeness, a filling made of coconut and jaggery
பூராடம் pūrāṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நட்சத்திரம்
பூராயம் pūrāyam பெயர்ச்சொல் · Noun similar
ஆராய்ச்சி
புரந்தரம் purantaram பெயர்ச்சொல் · Noun similar
தோள் ()
புரஸ்காரம் puraskāram பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை ()