தேடல் · Search: புற நச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

எக்சோடாக்சின் ekcōṭākciṉ variant
பாக்டீரியாவின் ஒரு நச்சுப் பொருள். இது உயிரணு வளர்ச்சியின்போது அதன் சூழலுக்குள் புகுத்தப் படுகிறது — exotoxin
புராணசுரம் purāṇacuram பெயர்ச்சொல் · Noun similar
நாட்பட்டசுரம்
புரசு puracu பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
புறநஞ்சு puṟanañcu similar
Exotoxins
பூரணசூத்தரி pūraṇacūttari பெயர்ச்சொல் · Noun similar
இராகவகை ( ராக. பக். 103.)
பூரணவயசு pūraṇavayacu பெயர்ச்சொல் · Noun similar
நூறு பிராயம்
புரணம் puraṇam பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு, பூரணம்
புராணன் purāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
புராணம் purāṇam பெயர்ச்சொல் · Noun similar
பழமை
புராணை purāṇai பெயர்ச்சொல் · Noun similar
பார்வதி
பூரணன் pūraṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
குணங்கள் நிரம்பினவன்
பூரணம் pūraṇam பெயர்ச்சொல் · Noun similar
முழுமை, நிறைவு (பிங்.) — completeness, a filling made of coconut and jaggery
பூரணை pūraṇai பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு, பூரணம்
பூரணாயுசு pūraṇāyucu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூரணவயசு
பூரணசூத்திரம் pūraṇacūttiram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூரணசாத்திரம் ()
புறன் puṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
புறம், முதுகு
பூரணமி pūraṇami பெயர்ச்சொல் · Noun similar
வளர்பிறைப் பதினைந்தாம் திதி
பூரான் pūrāṉ பெயர்ச்சொல் · Noun similar
பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள உயிரினம். இவற்றின் உடல் பல கட்டுக… — centipede
புராணஸ்தலம் purāṇastalam பெயர்ச்சொல் · Noun similar
அடியார்கள் பாடல்பெறாமல் புராணநூற் சிறப்புமட்டுங் கொண்ட க்ஷேத்திரம்
புராணகன் purāṇakaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புராணிகன் ()
புறநகர் puṟanakar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நகரத்துக்கு வெளியில் அல்லது நகர எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள்
புறநடம் puṟanaṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புறநாடகம் ( 3, 12, அரும்.)
புறநடை puṟanaṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புறனடைச்சூத்திரம் (19, மயிலை. அரும்.)
புறநாளம் puṟanāḷam similar
இரத்த நாளத்திற்கு வெளியே — extravascular
புறனடை puṟaṉaṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புறனடைச்சூத்திரம் (20.)