தேடல் · Search: பிழை பகுப்பாய்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
எண்முறை ஆய்வு நடைமுறைகளில் பிழையின் பங்கை ஆராயும் எண் ஆய்வு தொடர்பான துறை. கணிப்பு கணிதத்தின் வினோதத் தன்மை காரணமாக கணிப்பில் ஏற்படும் பிழைகளை ஆராய்வதையும் குறிப்பிடுகிறது — error analysis
ஒரு அமைப்பாக்கம் தேவைப்படும் தரவுப் பொறியமைவில் ஒரு திட்டமிடும் செய்முறை. இது, அமைவனத்தின் வளர்ச்சிச் சுழற்சியில் நடப்புநிலை, அதன் தரவுப் பொறியமைத் தொழில் நுட்பப் பயன்பாடு ஆகியவை பற்றிய… — stage analysis
இலக்கக் கணிப்பொறியில் ஒரு சிக்கலைத் தீர்க்கும் பொழுது அடிப்படை எண்கணிதச் செயல்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் பிழைகளின் தொகு விளைவை மதிப்பிடல் — error analysis
அலசல்
சிக்கலான கிளையலைகளைப் பகுப்பாய்வு செய்தல் — harmonic analysis
ஆர்செனிக் ஈயம், பாதரசம் போன்ற கடுமையான கன உலோகப் போதையைக் கண்டுபிடிப்பதற்காக மயிரிழையைப் பயன்படுத்துதல் — hair analysis
தாவரத்தின் அல்லது விலங்கின் உடல் உறுப்புகளைக் கூறுகளாக அறுத்துப் பகுப்பாய்வு செய்தல் — dissect
ஒவ்வொரு தனிமத்தின் அல்லது கூறின் மொத்த அளவினைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு — quantitative analysis
இரு தரவுத் தொகுதிகளிடையிலான தொடர்பினை அறுதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் உத்தி. எடுத்துக் காட்டாக, தென்னிந்தியாவில், மழைப் பொழிவு அதிகமாக இருந்தால் அரிசி விலை குற… — regression analysis
பன்முக ஆய்வுகளின் நுணுகி ஆராய்ந்து, ஒருங்கிணைந்து, விருப்பு வெறுப்பின்றி ஒரு முடிவுக்குவருவதற்கு புள்ளியியல் முறைமையினைப் பயன்படுத்துகிற ஒரு பகுப்பாய்வுத்துறை — metaanalysis
aligation