நிலைப் பகுப்பாய்வு

nilaip pakuppāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு அமைப்பாக்கம் தேவைப்படும் தரவுப் பொறியமைவில் ஒரு திட்டமிடும் செய்முறை. இது, அமைவனத்தின் வளர்ச்சிச் சுழற்சியில் நடப்புநிலை, அதன் தரவுப் பொறியமைத் தொழில் நுட்பப் பயன்பாடு ஆகியவை பற்றிய பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டது — stage analysis
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qbqq6h3e/

தமிழ்
“நிலைப் பகுப்பாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbqq6h3e/
APA
Oliyon Research. (2026). நிலைப் பகுப்பாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qbqq6h3e/
MLA
"நிலைப் பகுப்பாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbqq6h3e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment