தேடல் · Search: பிழை நீக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

தவறு கண்டறி சாதனம் tavaṟu kaṇṭaṟi cātaṉam variant
ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் … — debugger
பிழை நீக்கம் piḻai nīkkam similar
தவறு கண்டறிதல் — debugging
பிழை நீக்கல் piḻai nīkkal similar
Rectification
பிழைநீக்கம் piḻainīkkam similar
தவறு போக்கல் தவறு கண்டறிதல் — debugging
பிள்ளைநிலை piḷḷainilai பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — theme describing the courageous spirit shown by warriors children though they h…
பில்லை pillai பெயர்ச்சொல் · Noun similar
மங்கலான மஞ்சள் நிறம்
பிள்ளை piḷḷai பெயர்ச்சொல் · Noun similar
* பிள்ளை
பிழை piḻai பெயர்ச்சொல் · Noun similar
செயல் ஒன்றைச் செய்வதில் ஏற்படும் தவறு — error, survive
பீளை pīḷai பெயர்ச்சொல் · Noun similar
புளிச்சை, கண்ணழுக்கு, கண்மலம்
பீழை pīḻai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம், பீடை — distress, grief
கோட்வியூ kōṭviyū meaning
மைக்ரோ சாஃப்ட் (Microsoft) மற்றும் ஏற்புடைய மொழி மாற்றிகளுக்கு எழுதப்பட்ட நிரல்களுக்கான பிழை நீக்கி. பிற நவீன பிழை நீக்கிகளைப்போல, மூல மற்றும் இலக்கு நிரல்களை இது இணைக்கிறது. நிரல்… — code view
டர்போ சி ṭarpō ci meaning
பலதரப் பட்ட வணிகப் பொருள்களை உருவாக்கப் பயன்படும் போர்லாண்ட் நிறுவனத்தின் 'சி' தொகுப்பி. அதன் மிக நன்றாக வடிவமைக்கப்பட்ட பிழை நீக்கி மிகவும் புகழ்பெற்றது — turbo C
டீசிஎல்/டீகே ṭīciel/ṭīkē meaning
கருவிக் கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool Kit என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு உரை நிரல் மொழியும் (TCL) , ஒரு வரை கலைப் பயனாளர் இடைம… — TcL/Tk
டிசிஎல்/டிகே ṭiciel/ṭikē meaning
கருவிக்கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு உரை நிரல் மொழியும் (TCL),ஒரு வரைகலைப் பயனாளர் இடைமுகக் கருவி… — TcL/Tk
லோட்டசிடமிருந்து வரும் பாஸ்கல் போன்ற நிரல் தொடர் மொழி. லோட்டஸ் 1-2-3இன் மதிப்பு 3. 0-வில் இயக்குவதற்காக உரு வாக்க வேண்டிய தானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்ப… — lotus add-in tool kit