தேடல் · Search: பின் னோட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

பின்னொழுக்கு piṉṉoḻukku variant
இயல்பற்ற ஒட்டம் திரவங்களின் பின்னோட்டம்; எதிரொழுக்குநோய், பின்னொழுக்கு நோய் (எ.டு) மெட்ரல் தடுக்கிதழ் பின்னொழுக்கு நோய். — backflow
பின்னோட்டம் piṉṉōṭṭam similar
ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவா… — rollback
பிண்டம் piṇṭam similar
உடல், கர்ப்பம், கவளம், பிச்சை, பிதிர்களுக்கு இடும் அன்னத் திரட்சி
பின்னொட்டு piṉṉoṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சொல்லின் இறுதியில் நின்று புதுச்சொல்லை உண்டாக்கும் பகுதி
பின்னோடு piṉṉōṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பின்னோடே
பின்னோடே piṉṉōṭē பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — presently, immediately; afterwards; behind
பின்னோதரன் piṉṉōtaraṉ பெயர்ச்சொல் · Noun similar
மாற்றாந்தாய் மகன்
பின்னடைவு மின்னோட்டம் piṉṉaṭaivu miṉṉōṭṭam similar
ஒரு மின் சுற்று வழியிலுள்ள தூண்டலினால் மின்னோட்டம் பின்னடையும்படி செய்கிறது — lagging current
பின்னிடம் piṉṉiṭam similar
அடையாள அம்பை இடது புறமாக ஒரு இடத் திற்கு நகர்த்துகின்ற விசைப் பலகை யின் செயல்பாடு. ஏற்கனவே தட் டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது — backspace
பின்னிதம் piṉṉitam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பின்னம்
பின்னூட்டம் piṉṉūṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வலைப்பூ முதலியவற்றில் ஒரு பதிவைப் பற்றித் தெரிவிக்கப்படும் கருத்துகள், விமர்சனங்கள்
மின்னோட்டம் miṉṉōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மின்கடத்தியில் செல்லும் எதிர்மின்துகள்களின் ஓட்டம்.
வினோதம் viṉōtam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) வினோதம்