பின்னூட்டம்

piṉṉūṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலைப்பூ முதலியவற்றில் ஒரு பதிவைப் பற்றித் தெரிவிக்கப்படும் கருத்துகள், விமர்சனங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னூட்டம்)
2.
தகவல்களைத் திரும்பப் பெறுதல். ஒர் உட்பாட்டில் அல்லது தூண்டுதல் ஒரு முறையினைப் பயன் படுத்துவதால் உண்டாகும் வெளிப்பாட்டினை அல்லது விளைவினை அறிந்து கொள் ளுதல் — feedback
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 457)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ngbeqtu/

தமிழ்
“பின்னூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ngbeqtu/
APA
Oliyon Research. (2026). பின்னூட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7ngbeqtu/
MLA
"பின்னூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ngbeqtu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment