பிண்டம்

piṇṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல், கர்ப்பம், கவளம், பிச்சை, பிதிர்களுக்கு இடும் அன்னத் திரட்சி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 289)
2.
கருவி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sx24d69f/

தமிழ்
“பிண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sx24d69f/
APA
Oliyon Research. (2026). பிண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sx24d69f/
MLA
"பிண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sx24d69f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment