தேடல் · Search: பித்தநீர் நிறமி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
pigments bile
மூத்திரம்
அடிப்படைப் பித்த அமிலங்களில் ஒன்று. இது பெரும்பாலும் கிளைசினுடன் அல்லது டாரினுடன் இணைந்து காணப்படுகிறது. இது கொழுப்பை ஈர்க்கவும், மிகைக்கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது — cholic
கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு — bile
பித்தப்பையில் சுரக்கும் நீர்; பித்தசலம்
சிறுநீரில் பித்தநீர் நிறமி இல்லாதிருத்தல் — acholuria
பித்தநீர் நிறமிகள் இருக்கும் போது சிறுநீரில் வண்ணங்கள் தோன்றுதல். இந்தச் சோதனை முறையை ஆஸ்திரேலிய வேதியியலறிஞர் அடால்ஃப் ஜோலஸ் வகுத்தார் — Jolle's test
பிலிரூபின் என்ற நிறமி ஆக்சி கரணமாவதால் உண்டாகும் பச்சை நிற பித்தநீர் நிறமி — biliverdin
பித்தநீர் இருப்பதைக் கண்டறி வதற்கான சோதனை. புதிதாகக் கழித்த சிறுநீரைக்குலுக்குவதன் மூலம் இது அறியப்படுகிறது. பித்தநீர் நிறமி இருக்குமானால், துரை மஞ்சள் நிறமாகத் தோன்றும் — foam test
மலத்தின் பழுப்பு வண்ண நிறமி. இது பித்தநீர் நிறமி களிலிருந்து தோன்றுகிறது. — stercobilin
ஒரே மரபு வழியில் வந்த பரவலாக அமைந்த உயிரணுக்களின் மண்டலம். இது பல முக்கியமான செயல்களைச் செய்கிறது. இது நோய்க்கு எதிராகப் பாது காப்பளிக்கிறது. பித்தநீர் நிறமிகள் உருவாகாமல் தடுக்கிற… — reticuloendothelial system (RES)
1. பித்தநீரில் சிறுநீர் இருத்தல் 2. பித்தநீர் நிறமிகளினால் சிறு நீர் நிறம் மாற்றமடைதல். — choluria