குருதியோட்ட மண்டலம்
kurutiyōṭṭa maṇṭalam
பொருள்கள் · Senses
1.
ஒரே மரபு வழியில் வந்த பரவலாக அமைந்த உயிரணுக்களின் மண்டலம். இது பல முக்கியமான செயல்களைச் செய்கிறது. இது நோய்க்கு எதிராகப் பாது காப்பளிக்கிறது. பித்தநீர் நிறமிகள் உருவாகாமல் தடுக்கிறது; சிதைந்துபோன பொருட்களை அப்புறப்படுத்துகிறது, எலும்பு மச்சை, கல்லீரல், ஈரல்குலை, நிண அணுத்திசு ஆகியவை இவற்றின் மையங்கள்
— reticuloendothelial system (RES)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmrdrtje/
தமிழ்“குருதியோட்ட மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmrdrtje/APA
Oliyon Research. (2026). குருதியோட்ட மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmrdrtje/MLA
"குருதியோட்ட மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmrdrtje/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment