{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kmrdrtje/", "data": {"id": "kmrdrtje", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kmrdrtje/", "kind": "word", "headword": "குருதியோட்ட மண்டலம்", "romanization": "kurutiyōṭṭa maṇṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:40.015957+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே மரபு வழியில் வந்த பரவலாக அமைந்த உயிரணுக்களின் மண்டலம். இது பல முக்கியமான செயல்களைச் செய்கிறது. இது நோய்க்கு எதிராகப் பாது காப்பளிக்கிறது. பித்தநீர் நிறமிகள் உருவாகாமல் தடுக்கிறது; சிதைந்துபோன பொருட்களை அப்புறப்படுத்துகிறது, எலும்பு மச்சை, கல்லீரல், ஈரல்குலை, நிண அணுத்திசு ஆகியவை இவற்றின் மையங்கள்", "needs_definition": false, "gloss_en": "reticuloendothelial system (RES)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 947"}]}}