தேடல் · Search: பார்வையில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

நோயாளியின் உடல் நிலையில் முன்னேற் றத்தை பதிவு செய்வதோடு, தற்பொழுதைய நிலையை மதிப்பிட்டு, மருத்துவம் பலன் தந்துள்ளதா எனக் கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளிகளை படுக்கையில் சந்தித்துப் பார்த்தல். — rounds
காட்சிப்பொருள் kāṭcipporuḷ பெயர்ச்சொல் · Noun variant
காணப்படும் பொருள்
பார்வையிலி pārvaiyili பெயர்ச்சொல் · Noun similar
குருடன் ( அசுவ. 4.)
பார்வையிடு pārvaiyiṭu வினைச்சொல் · Verb similar
ஒரு இடத்தை சுற்றிப்பார்த்தல்.
பார்வை வாயில் pārvai vāyil similar
ஆற்றல் ஒளி உணர்வைப் பெறத் தேவையான குறைந்த அளவு ஒளி — visualtheshold
பார்வை pārvai பெயர்ச்சொல் · Noun similar
sight, vision, view, perspective
பார்வை இயல் pārvai iyal similar
ஒளியியல், பார்வையின் இயல்பு, பண்புகள் ஆகியவற்றை ஆராய்வது — optics
பார்வைஇயல் pārvaiiyal similar
Photics
பார்வையிடுதல் pārvaiyiṭutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பார்வைபார் பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை
டிகாம் ṭikām meaning
பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நி… — D. COM
ஒளி விலகல் oḷi vilakal பெயர்ச்சொல் · Noun meaning
ஊடுருவும் தன்மையுள்ள ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது, ஊடகங்களின் பிரிதளத்தில் திசை மாறிச் (வளைந்து) செல்வதை ஒளி விலகல் என்கிறோம்.
(1831-1879) புகழ்பெற்ற ஸ்காத்லாந்து விஞ்ஞானி. பாரடே கண்டுபிடித்த மின் காந்தத்திற்குத் திட்டவட்டமான பரிசோதனை ஆய்வு முறைகளைக் கண்டறிந்தவர். 'மின் விசை மற்றும் காந்தவிசை பற்றிய ஆய்வு' என்ற … — Maxwell, James Clerk
அதிமந்தாரம் atimantāram பெயர்ச்சொல் · Noun meaning
கண்களில் வலியையுண்டாக்கிக் கடுத்து நீர் வடிதலுடன் பார்வையில் குத்தலுண்டாக்கிப் பார்வையை நாளுக்கு நாள் இருண்டு வரும்படிச் செய்யும் கண்ணோய் (மருந்திட அதிகமாகும்)
அணுகல் தரம் aṇukal taram meaning
ஏதேனும் ஒருவகையில் உடல் ஊனமுற்றவர்கள், நடமாடுவதில், பார்வையில், கேட்பதில் குறைபாடு உடையவர்கள், எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் கையாள்வதற்கு ஏற்ற வகையில் கணினியில் அமைந்துள்ள வன்பொருள், மென்பொ… — accessibility
விழிவில்லை உட்கருகாழ்ப்பு அதிகரிப்பதால் முதியவர்களில் கிட்டப்பார்வையில் முன்னேற்றம் தெரிதல். இறுதியில் அது உட்கருப்புரை உண்டாக்குகிறது — senopia
மேல்விரி சாளரம் mēlviri cāḷaram meaning
ஒரு குறிப்பிட்ட விருப்பத் தேர்வை தேர்ந்தெடுத்தவுடன் திரையில் தோன்றும் ஒரு சாளரம். பெரும்பாலும் சுட்டியின் பொத்தானை விடும்வரை இந்தச் சாளரம் பார்வையில் இருக்கும் — pop-up window
தியாகராய செட்டியார் tiyākarāya ceṭṭiyār meaning
இவர் ஒரு பெருஞ்செல்வர். இவரது பார்வையில்தான் மதுரைத் தியாகராயர் கல்லூரி நடைபெற்று வருகிறது. இவர் சமய நூல்களில் பெரிதும் ஈடுபாடுடையவர். தக்க அறிஞர்களைக் கொண்டு சமய நூல்களைத் தமக்கும் த…
ஐசோமெட்ரிக் கண்ணோட்டம் aicōmeṭrik kaṇṇōṭṭam meaning
கணினி வரை கலையில் மூன்று பரிமாணங்களையும் சம விகிதங்களில் காட்டும் முப்பரிமாணப் பொருளின் படம். ஐசோமெட்ரிக் பார்வையில் உண்மையான தோற்றம் காட்டப்படுவதில்லை — Isometric view