தியாகராய செட்டியார்

tiyākarāya ceṭṭiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் ஒரு பெருஞ்செல்வர். இவரது பார்வையில்தான் மதுரைத் தியாகராயர் கல்லூரி நடைபெற்று வருகிறது. இவர் சமய நூல்களில் பெரிதும் ஈடுபாடுடையவர். தக்க அறிஞர்களைக் கொண்டு சமய நூல்களைத் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் போதிக்குமாறு செய்து கேட்டு இன்புறுபவர். தகுதி வாய்ந்தவர்கட்கு உதவும் உதார குணமுடையவர். இவர் தமிழ்க்கலை வளரத் தமிழ்நாடு என்னும் பத்திரிகை நடந்து வருதற்கு முதற்காரணராய்த் திகழ்பவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு. தம் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நல்ல அறிவு பெற வேண்டித் தக்க பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் உளம் மகிழும் வண்ணம் ஊதியத்தினை மிகுதியும் தந்து களிப்பவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 642)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9n9h6zm8/

தமிழ்
“தியாகராய செட்டியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9n9h6zm8/
APA
Oliyon Research. (2026). தியாகராய செட்டியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9n9h6zm8/
MLA
"தியாகராய செட்டியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9n9h6zm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment