தேடல் · Search: பாத்தியதை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 1–25 · 1–25 of 58
உரிமை
Lien
திரையில் தோன்றும் பட்டியல் வாய்ப்பு களின் வரிசையடங்கிய பட்டை — menu bar
மருத்துவச்சி
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
* பாடை
பாதை
way, path, method
காண்க : கூலிப்படை .
விண்டோசின் பகுதி. பல பட்டிகளைக் காட்டுவது. எல்லாத்துணைத் தெரிவுகளும் வரும். அவற்றில் வேண்டியவற்றைக் தேர்ந்தெடுக்கலாம் — menu bar
மறைந்துநிற்கும் சேனை
அரச சின்னங்களுடையதும் மன்னன் ஏறுவதற்குமான யானை; அரசு யானை; இராச யானை
அடைகல்
பட்டுச்சீலை
பதாதை,பதாகை என்றால் ”கொடி” என்று பொருள்.
முகம்மதியர் விவாகம் அல்லது மரணகாலத்தில் குறான் ஒதுகை (Colloq. )
மருத்துவத்திற்கு உட் பட மறுத்தல் மருத்துவம் செய்துகொள்ள பிடிவாதமாக முரண்டு செய்தல். — refractory
காண்க: பவ்வியம்.
வீண்பேச்சு (J.)
பாட்டிமை; பாட்டியமி - பிரதமை திதி
சுண்ணாம்பு செம்மண்களால் பட்டையான நீண்ட கோடுகள் வரைதல்
பாடை கட்டுதல்
*படியால் = ஆகையால் =அதனால்