தேடல் · Search: பல் பரிமாணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

பன்முகப் பரிமாணம் paṉmukap parimāṇam variant
dimensional, multi
பரிமாணம் parimāṇam similar
அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
பல் பரிமாண வரிசை pal parimāṇa varicai similar
இரண்டு அல்லது மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்ட வரிசை — multidimensional array
பறிமணல் paṟimaṇal பெயர்ச்சொல் · Noun similar
பொன்மணல்
அபரிமாணம் aparimāṇam பெயர்ச்சொல் · Noun similar
அளவில்லாதது.
பரிமாணமாக்கல் parimāṇamākkal similar
dimensioning
பரிமாற்ற ஆவணம் parimāṟṟa āvaṇam similar
வணிகப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்படும் ஆவணம். சான்று வாங்கும் நிரல்,சம்பளக் காசோலை,விற்பனைப் பற்றுச்சீட்டு அல்லது வாடிக்கையாளர் சேவை. — transaction document
பரிபாலனம் paripālaṉam similar
* (பெ) பரிபாலனம்
அரிமானம் arimāṉam similar
அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது — chewed
பால்மணம் pālmaṇam பெயர்ச்சொல் · Noun similar
பாலின் வாசனை