பால்மணம்

pālmaṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலின் வாசனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பால்மணம்)
2.
கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் வாசனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பால்மணம்)
3.
பால்குடிகுழந்தையின் வாயிலிருந்து வீசும் பால் வானை பால்மணம் மாறாத குழந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பால்மணம்)
4.
முற்றின அம்மைப்பாலின் நாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பால்மணம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4xj9h3x/

தமிழ்
“பால்மணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p4xj9h3x/
APA
Oliyon Research. (2026). பால்மணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p4xj9h3x/
MLA
"பால்மணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p4xj9h3x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment